பேச்சு:பச்சோந்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சோந்தி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஓந்தி அல்லது ஓணான் குடும்பம் என்பதைத் தவறாக பச்சோந்தி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பச்சோந்தி என்பது ஓணான் குடும்பத்தின் ஒரு தனியினம். வேறு பல ஓணான் இனங்களும் காணப்படுகின்றன. எனவே, இதற்கான தலைப்பை ஓந்தி அல்லது ஓணான் என மாற்றி பச்சோந்தி எனத் தனியாகத் தலைப்பிடத் தக்கவாறு மாற்றித் தர வேண்டுகிறேன்.--பாஹிம் 06:21, 16 ஏப்ரல் 2011 (UTC)

செய்துவிட்டேன். பச்சோந்தி தலைப்பு அழிக்கப்பட்டுவிட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 06:45, 16 ஏப்ரல் 2011 (UTC)


இக்கட்டுரையில் காணப்படும் செய்திகள் பச்சோந்தியைப் பற்றியதாக மட்டும் உள்ளது. ஓணான் அல்லது ஓந்தி பற்றிய புதியகட்டுரை தேவை. இனவே இக்கட்டுரைத் தலைப்பு பச்சோந்தி என்று இருத்தலே சிறப்பு.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:56, 11 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று---- ஓந்தி Varunkumar19 (பேச்சு) 02:51, 27 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பச்சோந்தி&oldid=2665244" இலிருந்து மீள்விக்கப்பட்டது