பேச்சு:பச்சைக்கிளி முத்துச்சரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பச்சைக்கிளி முத்துச்சரம் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தயவுசெய்து ஆங்கில விக்கிப் பக்கத்தை வெட்டி ஒட்ட வேண்டாம். கொஞ்சமாக இருந்தாலும் முழுக்க தமிழிலேயே கட்டுரை இருப்பது நன்று. ஏற்கனவே, இது போன்று இருக்கும் கட்டுரைகளையும் விரைவில் துப்புரவு செய்ய வேண்டி இருக்கிறது--Ravidreams 19:05, 17 பெப்ரவரி 2007 (UTC)

தன்னிலை விளக்கம்[தொகு]

கட்டுரையினை ஆங்கில விக்கியில் இருந்து cut&paste செய்ததற்காக எனையவர்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்.முதலில் ஆங்கில விக்கியில் கண்டபோது இதனை மொழிபெயர்க்கவென்னியிருந்தேன் திரைப்படங்கள் குறித்துகட்டுரைகள் எழுதிப்பழக்கம்மில்லாததால் வார்புருக்கள் அவற்றின் செயற்பாடுகளை அறிய தமிழ்விக்கியில் இட்டு முன் தோற்றம் அறிய விளைந்த போது அது அச்சாகிவிட்டது.தொடர்ச்சியான இணைய வசதி இல்லாதா காரணத்தால மேலதிக மாற்றம் ஏதும் செய்யமுடியவில்லை.எனக்கு பழமொழி ஒன்று நியாபகதிற்கு வருகின்றது நாய்க்கேன் போர்தேங்காய்?ம் என்ன செய்வது மேலும் படிமங்கள் அவற்றின் உரிமம பற்றி எனக்கேதும் விளக்கமில்லை.ஆதலால அதனையும் சரிபார்க்கவும்--கலாநிதி 19:48, 19 பெப்ரவரி 2007 (UTC)

கலாநிதி, வருத்தமெல்லாம் தேவை இல்லை :) அடுத்த முறை கவனமாக இருங்கள். அவ்வளவே. இது போன்ற கட்டுரைகள் இதன் அண்மைத் தன்மை காரணமாக தேடி வந்துப் பார்க்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி வந்து பார்க்கையில் தமிழ் விக்கி பற்றிய நல்ல தோற்றம் தர வேண்டும் என்பதாலே சுட்டிக் காட்டினேன். கட்டுரையை நல்ல விதமாக உருவாக்கித் தந்ததற்கு நன்றி--Ravidreams 20:05, 19 பெப்ரவரி 2007 (UTC)