பேச்சு:பச்சிலைப்பள்ளி
தலைப்பைச் சேர்தோற்றம்
அண்மைய மாற்றங்கள்
[தொகு]@Sivakosaran - கட்டுரையில் நிகழ்ந்துள்ள அண்மைய மாற்றங்களைச் சரிபார்க்க வேண்டுகிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 05:10, 12 பெப்பிரவரி 2025 (UTC)
- @இரவி, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இந்தப் பெயரில் ஊர் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கிறேன். பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் ஆகிய கட்டுரைகள் ஏற்கனவே உள்ளதால், இப்பெயரில் ஊர் இல்லையெனில் கட்டுரையை நீக்கிவிடலாம். சில நாட்களில் உறுதி செய்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 11:01, 15 பெப்பிரவரி 2025 (UTC)