பேச்சு:பசி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அடிப்படையான தலைப்பில் நல்ல கட்டுரையை எழுதியுள்ளீர்கள், சூரியா. வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 15:12, 24 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 15:20, 24 மே 2011 (UTC)[பதிலளி]

கட்டுரை இணைப்பு தவறாக உள்ளது[தொகு]

பசி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட இணைப்பு பசி என்ற அறிவியல் செய்திகளை பொருத்தமில்லாமல் தந்துள்ளனர். பசி என்ற திரைப்படத்தின் தகவல்கள் இடம் பெற வேண்டும். செவ்வந்தி (பேச்சு) 05:08, 9 ஏப்ரல் 2022 (UTC)

பசி (திரைப்படம்) என்ற கட்டுரையைப் பார்க்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 05:35, 9 ஏப்ரல் 2022 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பசி&oldid=3414211" இலிருந்து மீள்விக்கப்பட்டது