பேச்சு:பங்காரசு வாசியேட்டசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பாம்பிற்குத் தமிழ்ப்பெயர் உள்ளதா? இல்லையெனில் பொன்னரவம் (பொன்+அரவம்) எனலாமா?--சிவக்குமார் \பேச்சு 18:15, 22 ஜூன் 2009 (UTC)

சிவக்குமார் இப்பாம்பிற்கு பட்டைக்கட்டுவிரியன் என்ற பெயரை இந்தியப் பாம்புகள் என்ற நூலில் கண்டேன் பெயரை மாற்றலாமா arulghsrArulghsr (பேச்சு) 11:14, 3 செப்டம்பர் 2015 (UTC)