பேச்சு:பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இத்தளத்தில் இருந்து பல பகுதிகள் பிரதி செய்யப்பட்டுள்ளன. இதற்குரிய அனுமதி "Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License". ஆகவே, பிரதி செய்யப்பட்ட உள்ளக்கங்கள் நீக்கப்ட வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 16:39, 28 சனவரி 2014 (UTC)

பயனர் நிறைய உழைப்பு செலுத்தி உரைகளை தேடி எடுத்திருக்கிறார். அப்படியே நீக்காமல், பதிப்புரிமை உள்ளவற்றை நீக்கிவிட்டு, திருத்திடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:41, 28 சனவரி 2014 (UTC)