பேச்சு:பகவத் கீதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பகவத் கீதை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:51, 14 மே 2007 (UTC)

கீதா சாரம் நீக்கல்[தொகு]

கீழ் கண்ட வரிகள் கீதையில் இல்லை என்பதாலும், இதுதான் கீதையின் சாரம் என்பதற்கான தரவுகள் இல்லை என்பதாலும் இவற்றை கட்டுரையிலிருந்து நீக்குகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 02:14, 16 ஏப்ரல் 2012 (UTC) எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றோருவருடையதாகிறது மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.

மேற்கோள் சுட்டப்படாத பகுதி நீக்கம்[தொகு]

//

வருணாசிரம கருத்துக்கள்[தொகு]

வருணாசிரமத்தை நிலைநிறுத்த மகாபாரதத்தில் பின் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட நூலே பகவத்கீதை என்ற கருத்தும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்திய மக்களின் நல் மதிப்பை பெற்றுத் தந்த ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இடை சொருகல்கள் செய்து வர்ணாசிரமத்தை நிலை நிறுத்த செய்யப்பட்ட பல்வேறு முயற்சிகளில் ஒன்று தான் பகவத்கீதை.

  • நான்கு வர்ணங்களும்(ஜாதிகளும்) என்னால் உருவாக்கப்பட்டவை
  • அவரவர்கள் தங்கள் குலதர்மத்தைச் செய்து வர வேண்டும்

என்று கிருஷ்ணனே போர்களத்தில் அர்ச்சுனனுக்கு போதிப்பதாக எழுதப்பட்டுள்ளது.

//

மேற்கோள் இருப்பின் அதைச்சேர்த்து கட்டுரையில் இணைத்துவிடவும்--சங்கீர்த்தன் (பேச்சு) 16:54, 15 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பகவத்_கீதை&oldid=1621542" இருந்து மீள்விக்கப்பட்டது