பேச்சு:பகடிப்பட இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png பகடிப்பட இயற்பியல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

வேண்டுகோள்[தொகு]

இங்கிருந்து சில எடுத்துக்காட்டுக்களை மொழிபெயர்த்து சேர்த்தோமானால் இக்கட்டுரை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட ஏற்றதாகிவிடும் என்று எண்ணுகிறேன். மேலும் மொழிபெயர்ப்பு இறுக்கத்தைத் தளர்த்த உரை திருத்தம் செய்ய வேண்டுகிறேன். -- Sundar \பேச்சு 09:34, 23 ஏப்ரல் 2007 (UTC)

மொழிபெயர்ப்பு உதவி தேவை:

  • paradigm

-- Sundar \பேச்சு 07:16, 24 ஏப்ரல் 2007 (UTC)