உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நோர்வேத் தமிழர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிய தகவல்கள் பல இக் கட்டுரையில் இடம்பெறுகின்றன. மிக்க நன்றிகள். இக் கட்டுரையில் வரும் நபர்கள் பட்டியலை தனியாப் பிரிப்பது பொருத்தமாக இருக்கும். --Natkeeran 23:21, 13 சூலை 2011 (UTC)[பதிலளி]

நக்கீரன்! இன்னும் அங்கே சேர்ப்பதற்கு விடயங்கள் உள்ளன. அதையெல்லாம் சிறிது சிறிதாகச் சேர்க்கின்றேன். நபர்களின் பட்டியல் நீண்டதாக இருப்பதுடன், முழுமையற்று இருப்பதாகத் தோன்றுகின்றது. இதனை நீங்கள் கூறியபடி தனியாகப் பிரிக்கலாம். ஆனால் என்ன தலைப்பில் போடுவது? தயவுசெய்து, நீங்களே ஒரு தலைப்பைத் தெரிவு செய்து போட்டு விடுகின்றீர்களா? --கலை 22:12, 14 சூலை 2011 (UTC)[பதிலளி]

நோர்வே அரசியலில் இலங்கையர்கள்

[தொகு]

2007 ஆம் ஆண்டிற்கான நகராட்சி தேர்தலில், இலங்கையரான 36 ஆண்களும், 14 பெண்களும் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 8 பேர் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நோர்வேத்_தமிழர்&oldid=818798" இலிருந்து மீள்விக்கப்பட்டது