பேச்சு:நொதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png நொதியம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

இனியம் என்ற சொல்லே இனிக்கிறது, வெல்லத் தமிழோ எனக்கு வியக்க வைக்கிறது ! நல்ல கட்டுரைக்கு நன்றி, செல்வா.--Ravidreams 17:25, 27 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி. இது வெறும் தொடக்கம்தான். எழுத நிறைய உள்ளன. அடிப்படைச் செய்திகளே இன்னும் சேர்க்கவில்லை எ.கா. வினைநிகழ்வுக்கான ஆற்றல் குறைப்பு. புரதம் அல்லாத நொதியம் போன்ற ரைபோசைம் (ribozyme) (ரைபோநொதி) பற்றியும் எழுதவேண்டும். பின்னர் தொடருகின்றேன்.--செல்வா 17:31, 27 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நொதியம்&oldid=1511374" இருந்து மீள்விக்கப்பட்டது