பேச்சு:நேர் மின்னோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மின்னணுக்கள் ஓடும் வேக விகிதமே மின்னோட்டம் ஆகும்.

கட்டுரையில் காணப்படும் இவ்விரைவிலக்கணம் சரியா? மின்னோட்டம் என்பது மின்னணுக்களின் flow (ஓட்டம், போக்கு?) தானே தவிர ஓடும் வேக விகிதமன்று--ரவி 14:03, 5 ஜனவரி 2006 (UTC)

I = dQ/dt, which means that current is equal to the rate of change of Q with respect to time. That is what I intend to say. Flow is measured as rate of change of something...right...and the quantity of current stands for rate of change...right!!!! I am trying to state it preciously as possible; ofcourse, I could be wrong. --Natkeeran 19:57, 5 ஜனவரி 2006 (UTC)

I got confused in understanding charge and current. u r explanation is ok. sorry for the trouble :)--ரவி 20:59, 5 ஜனவரி 2006 (UTC)