பேச்சு:நேர்க்கோடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேர்கோடு என்று பயன்படுத்துவது தவறா? பாடசாலைக் காலத்தில் நேர்கோடு என்றே பயன்படுத்தியதாக ஞாபகம். --கோபி 17:22, 27 ஜனவரி 2007 (UTC)

நேர்கோடு நன்று போன்றே தெரிகின்றது. --Natkeeran 17:50, 27 ஜனவரி 2007 (UTC)

இரண்டும் சரியே. வளைக்கோடு வளைகோடு; நேர்க்கோடு நேர்கோடு.--செல்வா 17:51, 27 ஜனவரி 2007 (UTC)

கோடு பிற பொருள்கள்[தொகு]

கோடு என்பதற்கு மற்ற பொருள்களான மலை, தந்தம் போன்றவையும் இங்கு குறிக்கப்படுவது பொருத்தமாக இருக்கும்.--Sivakumar \பேச்சு 11:23, 10 டிசம்பர் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேர்க்கோடு&oldid=815927" இலிருந்து மீள்விக்கப்பட்டது