பேச்சு:நேரடி அணுகல் நினைவகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நினைவகம் என்பது Memory என்பதன் பொதுச் சொல். அது RAM இணையாகாது. --Natkeeran 23:33, 15 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் உள்ள பெயர் தெளிவுக் குழப்பத்தை இங்கும் காணக்கூடியதாக உள்ளது. தமிழில் குழப்பமில்லாத ஒரு சொல்லிற்கு தலைப்பை நகர்த்துவதே நல்லது. வேண்டுமானால் தற்காலிக நினைவகம் கூடுதல் பொருத்தமாக இருக்கக்கூடும். --உமாபதி \பேச்சு 07:59, 16 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

ஆம் தற்காலிக நினைவகம் எனலாம். RAM , ROM முதலான மிகப்பல நினைவகங்களிலும் சீருறா வண்ணம் எந்தவொரு நினைவு அறையையும் அணுகி, தரவைப் பதியவோ, பெற்றுவரவோ இயலும். எனவே RAM என்பதில் உள்ள Random Access என்பதற்கு தனிச் சிறப்பான பொருள் இல்லை. ROM இலும் Random Access தான், ஆனால் படிக்க (ஏற்கனவே பதிங்உள்ள தரவைப் பெற) மட்டுமே இயலும் . ஒன்றை தற்காலிக நினைவகம் என்றும் மற்றதை படிக்கமட்டுமான நினைவகம் எனலாம். மேலும் சில சொற் பரிந்துரைகள்:

  • DRAM, e.g. DDR SDRAM புத்தூட்டு தற்காலிக நினைவகம்
  • SRAM நினைவுகொள் தற்காலிக நினைவகம்
  • Upcoming
    • Z-RAM அடிகொண்மி தற்காலிக நினைவகம் (வன்கடத்தி-மீது-சிலிக்கான் (SOI) என்னும் வட்டை (wafer)யில் உறுதிப்படா அடிமனை மின்னழுத்த விளைவைப் (floating body effect) பயன்படுத்தி அமைக்கப்பட்ட நினைவகம். இதில் வன்கடத்தி-மீது-சிலிக்கான் வட்டையில் உள்ள அடி வன்கடத்தியால் அமையும் கொண்மி நினைவகத்திற்குப் பயன்படுகின்றது).
    • TTRAM இதுவும் Z-RAM போன்ற வன்கடத்தி-மீது-சிலிக்கான் (SOI) என்னும் வட்டை (wafer)யில் உறுதிப்படா அடிமனை மின்னழுத்த விளைவைப் (floating body effect) பயன்படுத்தி அமைக்கப்பட்ட ஒரு வகை நினைவகம்.
  • Historical
    • Williams tube
    • Delay line memory

நிரந்தர நினைவகம்

  • ROM
    • PROM களத்தில் உறுதி செய்யும் நிலைநினைவகம்
    • EAROM
    • EPROM
    • EEPROM மின்வழி அழித்து-பதிக்கும் களத்தில் உறுதி செய்யும் நிலைநினைவகம்.
  • Flash memory இதுவும் மின்வழி அழித்து-பதிக்கும் களத்தில் உறுதி செய்யும் நிலைநினைவகம்தான் ஆனால் பகுதி-பகுதியாக அழித்து-பதிக்க வல்ல வகையைச் சேர்ந்த நினைவகம். இதனைப் படை நினைவகம் எனலாம்.
  • Upcoming
    • FeRAM மின்முனைப்படுபொருள் நிலைநினைவகம்.
    • MRAM காந்தத்தடைவகை நிலைநினைவகம்
    • CBRAM நுண்கடத்தி இழை நிலைநினைவகம்
    • PRAM உருமாறி நிலைநினைவகம்
    • SONOS சிலிக்கான் -ஆக்சைடு-நைட்ரைடு-ஆக்சைடு-சிலிக்கான் ( Silicon-Oxide-Nitride-Oxide-Silicon) நினைவகம்
    • RRAM மிந்தடை நிலைநினைவகம்
    • Racetrack memory
    • NRAM நானோ நிலைநினைவகம்
  • Historical
    • Drum memory
    • Magnetic core memory
    • Plated wire memory
    • Bubble memory
    • Twistor memory

--செல்வா 16:29, 16 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]