பேச்சு:நேச்சர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது ஆய்விதழ். பத்திரிகை அல்ல. ஆய்வுச்செய்திகள், ஆய்வு நிகழ்வுகள் பற்றியவை இருந்தாலும், இது அறிவியல் ஆய்விதழ். தலைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.--செல்வா 05:25, 9 ஜூன் 2010 (UTC)

நேச்சர் (இதழ்) என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 07:37, 9 ஜூன் 2010 (UTC)
மாற்றலாம். --செல்வா 16:05, 9 ஜூன் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நேச்சர்_(இதழ்)&oldid=1525171" இருந்து மீள்விக்கப்பட்டது