பேச்சு:நெல்சன் மண்டேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png நெல்சன் மண்டேலா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
COTWnew.png நெல்சன் மண்டேலா எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

கொரில்லா என்னும் சொல் ஒரு விலங்கைக் குறிக்கும். Guerilla struggle/fight முதலியவற்றை கெரில்லா போர்முறை என்று அழைத்தல் நலம், ஆனால் கொரில்லா என்னும் சொல் பரவி இருப்பதால் கொரில்லா (போர்முறை) என்னும் தலைப்பில் ஒரு புதிய கட்டுரை தொடங்க வேண்டும். முன்னர் இருந்த உள் இணைப்பு விலங்கைக் குறிப்பதால் மாற்றி உள்ளேன்.--C.R.Selvakumar 12:17, 20 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா