உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நெறிபிறழ்வு (உளவியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

perversion என்பதற்கு வக்கிரம், நெறி பிறழ்வு, உள இயல்புப்பிறழ்வு எனத் தமிழ்ப்படுத்துகிறது.--Kanags \உரையாடுக 13:47, 22 சூலை 2011 (UTC)Reply

வக்கிரம் /நெறிபிறழ்வு பொருத்தமாக உள்ளது. மாற்றிவிடலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 15:40, 22 சூலை 2011 (UTC)Reply
நெறிபிறழ்வு (perversion) என்பது இயல்பான பாலியல் செயற்பாடுகளுக்கு பிறழ்வான என்றவகையில் வழங்கப்பட்டு வருகின்றது. இது உளவியல் நோக்கில் பாலியல் தொடர்பான வேட்கைகளைக் குறிப்பதாகும். இதன் அடிப்படையிலேயே மோகத்திரிபுகள் (pervertions) ஏற்படுகின்றன என்பர் அறிஞர். இவ்வாறான மோகம் என்பது பல நிலைகளில் அழைக்கப்பட்டு வருகின்றன. அவை, காட்சிமோகம் (exibitionism), பார்வைமோகம் (voyerism), சார்பொருள்மோகம் (fetishism), தன்மோகம் (narcissism) என்பனவாகும். பிறரைக் காமநோக்கில் பார்த்து இன்புறுவது பார்வைமோகம் எனப்படும். தன் அழகை, அங்கங்களைப் பிறருக்குக் காட்டுவது காட்சிமோகம். தன் காதலி, காதலன், பயன்படுத்திய பொருட்களைக் கண்டு காமுறுதல் சார்பொருள் மோகம். தன்னைத் தான் கண்டு தானே காமுறுதல், தன் அழகில் தானே மயங்குதல் தன்மோகம் எனப்படும். 142.115.3.53 04:13, 9 மார்ச்சு 2025 (UTC)

perversion என்பது உளவியல் மருத்துவத் தலைப்பு. தற்போது இதில் உள்ளடக்கம் நிறைவாக இல்லாததால் வேறு யாரேனும் உள்ளடக்கம் சேர்க்காவிடில் இக்கட்டுரையை நீக்கி விடலாம்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:13, 27 மே 2012 (UTC)Reply

இக்கட்டுரையில் சில மருத்துவத் தலைப்புகளின் தமிழ்க் கலைச்சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை நீக்காமல், மேம்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 09:26, 27 மே 2012 (UTC)Reply

அக்கலைச்சொற்கள் யாவும் மோகம் எனும் வடமொழிச் சொல்லைப் பின்னொட்டாய்க் கொண்டிருப்பது தான் நெருடலாய் இருக்கிறது. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:28, 27 மே 2012 (UTC)Reply

இக்கட்டுரை en:Lust இது பற்றியதா? --Anton (பேச்சு) 18:49, 24 சூலை 2012 (UTC)Reply

அல்ல. இது en:perversion என்பது பற்றியது, தலைப்பை நெறிபிறழ்வு அல்லது பிறழ்வு என மாற்றலாம் என்பது என் கருத்து deviation, Deviance (sociology), perversion என்பதற்கு சிறிய வேறுபாடு தான் உண்டு. தகுந்த சொற்களை நாம் பயன்படுத்தவேண்டும். பிறழ்வு, பிறழ்ச்சி, விலகல், மனவிலக்கம்... --குறும்பன் (பேச்சு) 19:53, 24 சூலை 2012 (UTC)Reply

உளவியலில் en:Paraphilia என்ற சொல் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 00:26, 28 திசம்பர் 2014 (UTC)Reply