பேச்சு:நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் அதிகாரப்பூர்வ பெயர் operation neptune spear என்றும் geronimo என்பது அதில் பயன்படுத்தப்பட்ட குறிச்சொல் என்றும் அமெரிக்க அரசு சொல்லியுள்ளது. அப்பெயருக்கு இதனை மாற்ற்லாம் அல்லது ஆங்கில விக்கியில் உள்ளது போல “ஒசாமா பின் லேடனின் மரணம்” அல்லது “ஒசாமா பின் லேடன் படுகொலை” என்று வைக்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 03:24, 10 மே 2011 (UTC)

operation neptune spear என மாற்றிவிடலாம். யெரொனீமோ நடவடிக்கை என்ற குறிச்சொல் பற்றியும் கட்டுரையின் உள்ளாடக்கத்தில் குறிப்பிடலாம். அவதானிப்புக்கு நன்றி.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:20, 10 மே 2011 (UTC)