பேச்சு:நெடுவேள் ஆதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரை இணைப்பு[தொகு]

இந்தக் கட்டுரை நெடுவேளாதன் கட்டுரையுடன் இணைக்கப்படும்போது, எந்தத் தலைப்பைத் தெரிவு செய்ய வேண்டும்?--கலை (பேச்சு) 21:45, 30 ஏப்ரல் 2015 (UTC)

நெடுவேள் ஆதன் கட்டுரை பிந்தியது. || நெடுவேளாதன் கட்டுரை முந்தியது. பிந்தியதை முந்தியதுடன் இணைத்தல் முறை. இணைக்கும்போது பொருள் விளங்குவதற்காக நெடுவேள் ஆதன் எனத் திருத்தம் இணைக்கப்படுதல் இன்றியமையாதது. --Sengai Podhuvan (பேச்சு) 23:35, 6 மே 2015 (UTC)

கட்டுரைகள் இணைக்கப்பட்ட பின்னர், இரு கட்டுரைகளின் வரலாறும் இணைக்கப்படுவதால், கால வரிசைப்படி, அனைவரதும் பங்களிப்புக்களும் கால ஒழுங்கில் இடம் பெறும். --கலை (பேச்சு) 21:14, 7 மே 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நெடுவேள்_ஆதன்&oldid=1854512" இருந்து மீள்விக்கப்பட்டது