பேச்சு:நூல் (எழுத்துப் படைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg நூல் (எழுத்துப் படைப்பு) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பேச்சு:மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (நூல்)[தொகு]

இப்பக்கத்திலிருந்த உள்ளடக்கம், தகுந்த கட்டுரையின்மையால் இங்கே நகர்த்தப்படுகின்றது. கீழே அங்கிருந்த உள்ளடக்கம் உள்ளது.

இவ் வகையான நூற் வார்ப்புருக்களில் ஆசிரியரின் படத்தை இணைப்பது பொருந்தாது என்று நினைக்கிறேன். இணைப்பின் ஊடாகச் சென்று அறிந்து கொள்ளலாம். குறிப்பாக எழுதிய ஆசிரியரே இணைப்பது தவறானது. --Natkeeran (பேச்சு) 13:20, 8 சூலை 2013 (UTC)
ஆம். நூல் பற்றிய கட்டுரையில் நூலின் அட்டைப்பக்கப் படம் மட்டுமே இடம்பெற வேண்டும். இது ஆங்கிலவிக்கியிலும் இல்லா ஒரு நடைமுறை. தயவுசெய்து வார்ப்புருவில் தக்க மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 13:43, 8 சூலை 2013 (UTC)