பேச்சு:நூற்பா

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூத்திரம் என்பது நூற்பா என்றே கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது. கட்டுரையில் சூத்திரம் பற்றியே முழுக்க முழுக்கத் தரப்பட்டுள்ளது. எனவே இரண்டயும் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 03:49, 8 செப்டெம்பர் 2012 (UTC)

இரண்டும் வெவ்வேறு என்பதை இரு கட்டுரைகளையும் முழுமையாகப் படித்த போது விளங்கியது. இது நன்னூலில் உள்ள சூத்திரம் பற்றிய கட்டுரை. மற்றையது தொல்காப்பியக் கட்டுரை. இணைக்கத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 03:52, 8 செப்டெம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நூற்பா&oldid=1206846" இருந்து மீள்விக்கப்பட்டது