பேச்சு:நுண்ணுயிரியல்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by 217.169.51.254 in topic பாராட்டுகள்
பாராட்டுகள்
[தொகு]இது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, கண்மூடித்தனமான செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 11:44, 26 ஏப்ரல் 2010 (UTC)
மொழிபெயர்ப்பு தரத்திற்கு பாராட்டியதற்கு நன்றி நண்பரே.
திருத்தம் முடிந்தது.