உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:நீள் துப்பாக்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீண்ட நீள் துப்பாக்கி? --AntanO 16:24, 3 செப்டம்பர் 2016 (UTC)

'நீண்ட நீள் துப்பாக்கி' என்பதை மொழிபெயர்த்தால் 'Long Long Gun', என பொருள்படும். ஏனெனில் 'நீள்' என்ற வார்த்தையே, 'நீண்ட/நீளமான' என்ற பொருளை தருகிறது.

ஆங்கிலத்தில், ஒரு குழலின் உட்பக்கமாக மரையிடும்(மரை குடையப்படும்) செயலை rifling[[1]] என்கின்றனர். அதனால்தான், குழலினுள் புரி/மரை குடையப்பட்டிருக்கும் ரக துப்பாக்கிகளுக்கு rifle என பெயரிட்டனர். ஆகையால், இவ்வகை துப்பாக்கியை நீள் துப்பாக்கி என குறிப்பிடாமல், 'மரைகுழல் துப்பாக்கி/புரிகுழல் துமுக்கி/மரையிட்ட துமுக்கி' என குறிப்பிடலாம் என்பதே எமது கருத்து.--ஸ்ரீநிவாசபெருமாள் 08:27, 5 செப்டம்பர் 2016 (UTC)|--~~ஸ்ரீநிவாசபெருமாள்~~--| 08:30, 5 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீள்_துப்பாக்கி&oldid=2115627" இலிருந்து மீள்விக்கப்பட்டது