பேச்சு:நீள்மூஞ்சி வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீள்மூஞ்சி வண்டு என்பது தனியாக Weevils எனும் தனி வகுப்பாக உள்ளது. இவற்றை வண்டுகள் பகுப்பது பற்றி கருத்துத் தேவை?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:51, 9 சூன் 2014 (UTC)[பதில் அளி]

வண்டினம் எனும் சொல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததால் வண்டுகள் எனும் பகுப்பில் கொணர்ந்தேன். மற்றபடி எனக்கு இதில் போதிய அறிவு இல்லை; உரிய திருத்தங்களை செய்துவிடுங்கள்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 9 சூன் 2014 (UTC)[பதில் அளி]

இந்தப் பூச்சியின் பெயரானது கூன்வண்டு என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது பெயரை மாற்றலாமா நீள்மூஞ்சி வண்டு என்ற பெயர் எங்கிருந்து எடுத்தாளப்பட்டது--Arulghsr (பேச்சு) 05:19, 1 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]

இலங்கையில் அறிவியல் பாடநூல்களில் நீர்மூஞ்சி வண்டு எனும் பதம் பயன்படுத்துகிறோம். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:50, 3 ஏப்ரல் 2018 (UTC)[பதில் அளி]