பேச்சு:நீலப்பச்சைப்பாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png நீலப்பச்சைப்பாசி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நீலப்பச்சைப்பாசி என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் அதன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.

கட்டுரை நன்றாக வந்துள்ளது சிங்கமுகன். தங்கள் பங்களிப்புகள் தொடருட்டும்! விக்கியில் அனைவரும் பெயர் சொல்லி அழைப்பது தான் வழக்கம். மதிப்புறு சொற்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே என்னை கார்த்திகேயன் என்று மட்டுமே அழையுங்கள். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 17:47, 15 மார்ச் 2011 (UTC)