பேச்சு:நீலக்கால் நண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png நீலக்கால் நண்டு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

நீலக்கால் நண்டு எது என்பது தெரிந்தால் நல்லது. இந்த நண்டின் ஆங்கிலப் பெயரோ, அல்லது உயிரியல் பெயரோ கொடுக்கப்பட்டால், கட்டுரையை எவரும் விரிவாக்க முடியும். அப்படித் தெரிய வந்தால், அதன் உயிரியல் வகையீடு இணைக்கப்பட்டு, கட்டுரை முழுமையாகலாம். இல்லாமல், தற்போது கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரைக்குப் போதாது என நினைக்கின்றேன். அல்லது மேற்கோள்கள் கொடுக்கப்பட்டால், அதனைத் தொடர்ந்து எந்த நண்டு குறிப்பிடப்படுகின்றது என்று கண்டு பிடித்து, ஏனையோராவது கட்டுரையை விரிவாக்க உதவும்.பயனர்:Kalaiarasy|கலை]] (பேச்சு) 11:42, 31 ஆகத்து 2012 (UTC)

  • en:Callinectes sapidus நீல நண்டு. ஆனால், வாழ்விடம் வேறு.
  • en:Portunus pelagicus இதுவும் நீல நண்டு (நீலக்கால் நண்டு), ஆசியாவில் காணப்படுவது.
  • இங்குள்ள படத்தின் மூலம் இங்குள்ளது
  • படத்தில் இருக்கும் நண்டு வேறிடத்திற்குரியது
  • படத்தின் பதிப்பரிமை?

--Anton (பேச்சு) 14:48, 31 ஆகத்து 2012 (UTC)

கண்டிப்பாக அன்டன் இந்த வகை நண்டு பசுபிக் கடலில் பிடிக்கபடுகின்றன, ஆனாலும் இது நீலக்கால் நண்டுதான், ஆனால் பாக்கு நீரிணையில் பிடிக்கப்படும் நண்டின் படம் கிடைத்தால் கண்டிப்பாக தாரேன்.--சிவம் 23:47, 25 செப்டெம்பர் 2012 (UTC)