பேச்சு:நீலக்கல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணத்தில் நீல மாணிக்கம் என்றே அழைக்கப்படுகிறது. இலங்கை பாடத்திட்டத்திலும் நீல மாணிக்கம் என்றே உள்ளதால் இலங்கை முழுவதும் அப்படியே அழைக்கப்படலாம். நீல மாணிக்கம் என மாற்றலாம். -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 03:18, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நீலக்கல் என்றிருக்கலாம். sapphire என்பது கிரேக்கத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சரியான பதம். நீலக்கல் மாணிக்கம் என்பது ஆங்கிலத்தில் Ruby. இதில் நீல நிறக் கற்கள் இல்லை. மேலும் இலங்கையிலும் நீலக்கல் அல்லது நீல இரத்தினம் என்றே அழைக்கப்படுகின்றது. நீலத்திற்கும் மாணிக்கத்திற்கும் சம்பந்தம் கிடையாது. --Anton (பேச்சு) 03:35, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

Sapphire என்பது நீல நிறத்தில் மாத்திரமன்றி வேறு பல நிறங்களிலும் காணப்படுகிறது. Yellow Sapphire, Green Sapphire, Pink Sapphire, Purple Sapphire, Blue Sapphire, Orange Sapphire, White Sapphire என்று நிறங்களை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு வகைகள் காணப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 14:45, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீலக்கல்&oldid=2112903" இலிருந்து மீள்விக்கப்பட்டது