பேச்சு:நீலகிரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகிரி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

தமிழகத்தில் கிரி என்ற பின்னொட்டு தாங்கிய மலைகள், ஊர்கள் பெயர்கள் இலக்கியங்களிலோ வரலாற்றிலோ மலை என்றே அழைக்கப்பட்டுளனவா? எடுத்துக்காட்டுக்கு, புவனகிரி, சங்ககிரி, ஏலகிரி, கோத்தகிரி. இப்பெயர் மாற்றங்கள் எந்தக் காலக்கட்டம் தொடங்கியவை? நீலகிரி ஒரு மலை என்று சொல்வதைக் காட்டிலும் நீலமலை என்றே சொல்வது எளிதாகப் புரிந்திருக்கும் :( அப்படி இருந்தால் அந்தப் பெயர்களில் இருந்து தற்காலப் பெயர்களுக்கு வழிமாற்று தரலாம். --ரவி 23:06, 21 மே 2008 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீலகிரி&oldid=3797194" இலிருந்து மீள்விக்கப்பட்டது