பேச்சு:நீர் சுழல் தாவரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர் சுழல் தாவரம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வில் பொறி தாவரமும் திரோசிரேசியீ குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆயின் // இக்குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் மட்டுமே உள்ளது// எனும் கூற்று பற்றி கருத்தாடல் தேவை.--சஞ்சீவி சிவகுமார் 04:48, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

திரோசிரேசீயி- குடும்பம்; ஆல்டிரொவண்டா- பேரினம்; வகை-ஆ.வெசிகுலோசா (A.vesiculosa)ஒன்றுமட்டும் உள்ளது. திருத்தங்கள் செய்து விடுகிறேன், நன்றி.--Parvathisri 11:27, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
ஊணுணித்தாரங்கள் பகுப்பு அட்டவணை எனக்கு சரியாக அமைக்க தெரியவில்லை. யாரேனும் சரி செய்ய இயலுமா?--Parvathisri 11:55, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
முடியும் பார்வதிசிறி. கீழுள்ளவாறு. ஆனால் இது ஊனுண்ணித் தாவரம் கட்டுரைக்கு மாற்றி இணைத்தால் நல்லதல்லவா? அக்கட்டுரைக்கு மிகப்பொருந்தும். அல்லது வார்ப்புருவாக்கி எல்லாக் கட்டுரைகளிலும் இடலாம்.--சஞ்சீவி சிவகுமார் 09:36, 19 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
'
வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிலிப்ஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செப்பலோட்டஸ் 1
3 திரோசிரேசியீ அல்டிரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லீசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டர்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6


இந்த அட்டவணையில் ஏதும் மாறுபாடு இருந்தால் தெரிவிக்கவும் பார்வதிசிறி. வகைகளின் எண்ணிக்கை திரோசிரேசியீ குடும்ப தாவரங்களில் சற்று மாறுபட்டுள்ளது. உங்கள் கருத்தறிந்து கட்டுரைகளில் இணைக்க விருப்பம். கருத்துக்கூறவும்.--சஞ்சீவி சிவகுமார் 00:14, 20 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி சிவகுமார். நான் மேற்கோள் காட்டிய நூலில் இவ்வாறே உள்ளது. அது மாறுபட்டுள்ளதாகத் தெரிந்தால் சரியான மாற்றங்கள் செய்து விடுங்கள். அபப்டியே கட்டுரைகளிலும் இணைத்து விடுங்கள்--Parvathisri 04:38, 20 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீர்_சுழல்_தாவரம்&oldid=970667" இலிருந்து மீள்விக்கப்பட்டது