கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீத்து சந்திரா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நீத்து சந்திரா என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கூகுள் தமிழாக்கக் கருவியின் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, தமிழ் விக்கிப் பயனர்களால் உரை திருத்தப்பட்டு செம்மையாக்கப்பட்டது. Y
இன்னும் பல இடங்களில் எதிர்மறையான/குழப்பம் தரக்கூடிய வாக்கியங்கள் உள்ளது, எடுத்துக்காட்டு
நீத்துவின் குணங்கள் தனது பிறந்த இடமான பீகாரில் உள்ள கிழக்கு சம்பரன் சுவதேசியான தன தாயைப்போல் வெல்வதில் வியப்பில்லை
அவர் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை (1996) இளம் 16 வயதிலேயே முடித்துவிட்டதையும் நாம் காணலாம்
இத்தகைய வாக்கியங்கள் பல கூகுள் மொழி பெயர்ப்பு கட்டுரைகளில் காணப்படுகிறது. இதற்கு என்ன முடிவு என்று தெரியவில்லை :(--கார்த்திக் 20:02, 14 ஜூன் 2010 (UTC)