பேச்சு:நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ο== நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கம் மீட்க வேண்டுகோள் ==

இந்த பக்கத்தில் பதிப்புரிமை மீறல் உள்ளதால் பக்கம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. பதிப்புரிமை மீறல் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு ஏனைய பகுதிகளை மீண்டும் மீட்டு கொண்டுவர வேண்டுகோள் வைக்கிறேன். --A.R.V. Ravi (பேச்சு) 08:26, 31 மார்ச் 2021 (UTC)

@A.R.V. Ravi: இவரைப் பற்றி வேறொரு கட்டுரை உள்ளது. அக்கட்டுரையில் மேலதிக தகவல்களை சேருங்கள். தனிக்கட்டுரை ஏற்படுத்த முடியாது.--Kanags \உரையாடுக 08:35, 31 மார்ச் 2021 (UTC)
நன்றிகள் உரித்தாகுக! மேலதிக தகவல்களை இணைக்கலாம். ஒரு வேண்டுகோள். சிறந்த அனுபவம் உள்ள தாங்கள் முந்தைய பக்கத்தை வழிமாற்று செய்து நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கத்துடன் இணைத்தால் தேடுதலில் எளிதாக அமையும். தங்களது ஆலோசனைக்காக . A.R.V. Ravi (பேச்சு) 09:14, 31 மார்ச் 2021 (UTC)
"நீதியரசர்" என்பது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளை மட்டும் குறிப்பிடும் சிறப்பு சொற்பிரயோகம். அதனால் "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" என்று தலைப்பிட்டேன். நீதிபதி என்பது பொதுவாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளைக் குறிக்கும் சொற்பிரயோகம் ஆகும். பல சிக்கல்கள் இருந்தாலும் உங்களைப் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த நிர்வாகியால் சரி செய்ய முடியும் என்பதே என் போன்ற 5 மாதங்களே ஆன புது பங்களிப்பாளர்களின் நம்பிக்கை. பக்கத்தை Draft ஆக மாற்றி தர வேண்டுகிறேன். அதன் பின், மூலங்களை மறு பார்வையிட்டு சரி செய்கிறேன். இலக்கண திருத்தங்களை சரி செய்கிறேன். இயந்திர மொழிபெயர்ப்புபோல் உள்ளவற்றை நீக்கி விடுகிறேன். 5 மாதத்தில் அதிக நேரம் இந்த பக்கத்திற்காக ஒதுக்கியுள்ளேன். தங்களது உதவிகள் தான் என் போன்ற புது பயனர்களின் நம்பிக்கை மற்றும் முன்மாதிரி. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். A.R.V. Ravi (பேச்சு) 06:59, 1 ஏப்ரல் 2021 (UTC)
"பயனர் பேச்சு: A.R.V. Ravi/மணல் தொட்டி" - மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள். "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் "எஸ். ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் இணைக்க வேண்டுகோள். --A.R.V. Ravi (பேச்சு) 05:17, 3 ஏப்ரல் 2021 (UTC)