பேச்சு:நில அளவை (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையை விரிவாக்க சிலநாள் விட்டுப்பார்க்கலாம், புதிதாக எழுதுவதால் தடுமாறுகிறார் போலும்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:24, 18 ஏப்ரல் 2013 (UTC) அன்புள்ள சங்கீர்த்தன் அவர்களுக்கு! வணக்கம், தங்களின் கருத்து மிகச் சரியே! தமிழ் விக்கியல் புதிதாகவே எழுதுகிறேன்.விசைப்பலகையில் தமிழ் எழுத்துகளுக்கு உரிய எழுத்துப் பொத்தான்களை தேடி எழுதுவதால் தடுமாறுகிறேன். இன்று(20.04.2013)குறுங்கட்டுரையை சத்தியவதிதொகுத்தேன். சேமிப்பதில் தடுமாற்றம்,முன் பின்னாக அமைந்து விட்டது.உதவி கேட்டுள்ளேன். நில அளவைகட்டுரையை உறுதியாக தொகுப்பேன். தமிழ் விக்கியின் உள்ளடக்கத்திற்குட்டு --யோகி சிவம் 18:50, 20 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம்

நன்றி யோகிசிவம். நீங்கள் மீண்டும் இதனை புதிதாக தொடங்களாம். அதேபோல் நீங்கள் ஒரு முறை தமிழ் அளவை முறைகள் கட்டுரையை பார்த்துவிட்டு எழுதுங்கள். --இராஜ்குமார் (பேச்சு) 19:29, 20 ஏப்ரல் 2013 (UTC)