பேச்சு:நிலவு மறைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திர கிரகணம் என்பதே இந்தக் கட்டுரைக்கு சரியான தலைப்பு என்று கருதுகிறேன். சந்திர கிரகணம் என்ற சொல்தான் பலராலும் அறியப்படுகிறது. எனவே இப்பக்கத்தை சந்திர கிரகணம் பக்கத்துக்கு நகர்த்த வழிமொழிகிறேன். --ஸ்ரீதர் (பேச்சு) 15:59, 13 மார்ச் 2012 (UTC)

நிலவு மறைப்பு சரியானது[தொகு]

இன்றைய சூழலில் பல தனித்தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. எ.கா. பிரச்சாரம் - பரப்புரை பிரேதப் பரிசோதனை - உடற்கூறு ஆய்வு முதலில் இதுபோன்ற சொற்கள் பழகுவதற்கு சற்று கடிதாகவும்,அரிதாகவும் தோன்றும். பின்னாளில் இதன் இன்றியமையாமை அனைவருக்கும் புரியும்.....

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிலவு_மறைப்பு&oldid=2168156" இருந்து மீள்விக்கப்பட்டது