பேச்சு:நிறக்குருடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:49, 14 மே 2007 (UTC)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புக்கள் என்று எவை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன? நான் இங்கே புதிதாக கற்றுக்கொண்டிருப்பதால், இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறேன் :). --கலை 12:05, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

வார்ப்புரு[தொகு]

ஆங்கில விக்கிபீடியாவில் color blindness பக்கத்தில் மேலே உள்ளது போன்ற infobox ஐ எப்படி இங்கே கொண்டு வருவது? அங்கிருந்து வெட்டி ஒட்ட முயன்றபோது, வார்ப்புரு:Infobox disease என்று வருகிறது. --கலை 12:05, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

இப்போது சரியாக வருகிறது. ஆங்கிலத்தில் வார்ப்புரு:Infobox disease என்பதை தமிழில் உள்ள "வார்ப்புரு:தகவற்சட்டம் நோய்" க்கு வழிமாற்றியுள்ளேன்.--Kanags \பேச்சு 12:14, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
எப்படி இந்த "வார்ப்புரு:தகவற்சட்டம் நோய்" என்பதை உருவாக்குவது அல்லது ஏற்கனவே இருந்தால் கண்டு பிடிப்பது?--கலை 12:46, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிறக்குருடு&oldid=420878" இருந்து மீள்விக்கப்பட்டது