பேச்சு:நிரல் மொழிகள் வரலாறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்யெழுத்தில் தொடங்கி எழுத வேண்டாம். Fortran என்பதை ஃவோர்ட்ரான் அல்லது ஃபோர்ட்ரான் என்று எழுதலாம். வோர்ட்ரான் அல்லது போர்ட்ரான் என்றுகூட எழுதலாம்.--செல்வா 01:34, 24 ஏப்ரல் 2009 (UTC)

ஃபோர்ட்ரான் கூடிய பொருத்தமாக தெரிகிறது. --Natkeeran 01:38, 24 ஏப்ரல் 2009 (UTC)

அப்பொழுது அப்படியே மாற்றிவிடுங்கள், நற்கீரன்.--செல்வா 01:43, 24 ஏப்ரல் 2009 (UTC)