பேச்சு:நிரப்பு கோணங்கள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Booradleyp1: நிரப்புக் கோணங்கள் என்பது சரியா? நிரப்புகோணங்கள் என்றே பாடநூல்களில் கற்றிருக்கின்றேன். வினைத்தொகை ஆதலால், ஒற்று மிகாது வருவதே பொருத்தமாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 15:18, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

@மதனாஹரன்: இலக்கண விதிப்படி, ஒற்று மிகாது என்பது சரியானால் அப்படியே மாற்றிவிடலாம். நானும் இனி ஒற்றிடாமல் எழுதுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:33, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]