பேச்சு:நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இக்கட்டுரை நுண்நொதுமியை (நியூட்ரினோவை) விவரிப்பதைவிட "நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்" பற்றிய தகவலை முழுமையாகக் கொண்டுள்ளது. நியூட்ரினோ பற்றிய புதிய கட்டுரை ஒன்று ஆரம்பித்து இக்கட்டுரையை நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் கட்டுரையாக மாற்றினால் என்ன..?--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 13:44, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மாற்றலாம், நான் நகர்த்தி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:02, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]