பேச்சு:நினைவுகூரும் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

”நினைவுறுத்தும் நாள்” என்பதை விட “நினைவுறும் நாள்” அல்லது “நினைவுகூறும் நாள்” என்பது பொருத்தமான தலைப்பாக இருக்கும் எனப்படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 19:03, 30 திசம்பர் 2012 (UTC)

நினைவுகூரும் நாள் என்பதுதான் சரியென நினைக்கிறேன். நினைவுகூர்ந்தார்கள் என்றுதானே சொல்லுவோம்? எனவே நினைவுகூரும் நாள் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். @செல்வா: --கலை (பேச்சு) 19:55, 7 பெப்ரவரி 2019 (UTC)
ஆம் @Kalaiarasy: நினைவுகூரும் நாள் என்பதே சரியானது. சரியான நகர்வே. --செல்வா (பேச்சு) 00:25, 8 பெப்ரவரி 2019 (UTC)