பேச்சு:நிதிஷ் குமார்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

railway வணிகப்பெயராக இருக்கையில் மொழிபெயர்ப்பது உறுத்தலாக இருக்கலாம். இரயில்வே அமைச்சர் போன்ற சொற்களைத் தமிழாக்கலாம் என்று நினைக்கிறேன். இருப்புத்தட அமைச்சர்?--ரவி 22:52, 28 நவம்பர் 2007 (UTC)Reply[பதில் அளி]

(தகவல்) இருப்புப்பாதைக் காவல்துறை என்பது அலுவல் முறையில் இரயில்வே போலீசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. -- Sundar \பேச்சு 03:13, 29 நவம்பர் 2007 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிதிஷ்_குமார்&oldid=189938" இருந்து மீள்விக்கப்பட்டது