பேச்சு:நிதாஉல் இஸ்லாம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழில் நாவலப்பிட்டி என்றே எழுதப்பட்டு வந்துள்ளது. நாவலப்பிட்டி தொடருந்து நிலையப் பெயர்ப்பலகை அப்போது நாவலப்பிட்டி என்றே எழுதப்பட்டிருந்தது. சிங்களத்தில் நாவலப்பிட்டிய என்றழைக்கப்பட்டது.--Kanags \உரையாடுக 11:38, 7 சனவரி 2011 (UTC)

தங்கள் கருத்து சரியானதே திருத்தியமைக்கு நன்றி.--P.M.Puniyameen 12:16, 7 சனவரி 2011 (UTC)