பேச்சு:நிஞ்சிட்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிஞ்சிட்சு எனலாம். ஞ்ஜி என்பது இலக்கணப் பிழை மட்டுமன்று. ஒலிக்கவும் இயலாது--இரவி (பேச்சு) 15:37, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Anton (பேச்சு) 15:47, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் இஞ்சி என்று எழுதுவோர் இஞ்சின் என்று எழுதுவதில்லை. இஞ்ஜின் என்று எழுதுகிறார்கள். - (ஒத்த பிழை நினைவூட்டல்). வேறு எங்கேனும் பார்த்தாலும் மாற்றிவிடுங்கள். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:51, 17 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இஞ்ஜின் என்றோ இஞ்சின் என்றோ எஞ்சின் என்றோ எழுதக்கூடாது. அவற்றைப் பொறி (அல்லது வடமொழியில் இயந்திரம்) என்றே எழுத வேண்டும்.--Kanags \உரையாடுக 07:30, 18 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிஞ்சிட்சு&oldid=1236864" இலிருந்து மீள்விக்கப்பட்டது