பேச்சு:நிகழ்நேர பெருந்திரள் தீர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to searchஇக்கட்டுரைக்கான உள்ளடக்கம் போதாது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:34, 2 சூலை 2011 (UTC)[பதில் அளி]

போதாவிட்டாலும், அவசியம் தேவையான கட்டுரை. நீக்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 22:25, 2 சூலை 2011 (UTC)[பதில் அளி]
இந்தத் தலைப்பு வங்கித்துறையில் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பா ? நிகழ்நேர பெருந்திரள் தீர்வு என்பது மேலும் பொருத்தமாக இருக்குமோ எனப் படுகிறது.--மணியன் 22:45, 2 சூலை 2011 (UTC)[பதில் அளி]
கட்டுரையை சிறிது விரிவு படுத்தியுள்ளேன். தலைப்பில் ஏன் "எதிர்" என்ற சொல் இருக்கின்றது என்று விளங்கவில்லை. மணியன் பரிந்துரைத்தத் தலைப்பு சரியானதாகத் தென்படுகின்றது (ஆனால் வங்கிக் கலைச்சொல்லாட்சியில் பயிற்சி பெற்றவர்கள் மறுபார்வை இட வேண்டும்). இக் கட்டுரையை இன்னும் விரிவு படுத்தலாம் (படுத்த வேண்டும்) எனவே அருள்கூர்ந்து நீக்கிவிடாதீர்கள்! கட்டுரையை தொடங்கிய பயனர் பாமரன் (Paamaran, பாமரன், பாமாறன் ??) மிக்க நன்றி--செல்வா 00:20, 3 சூலை 2011 (UTC)[பதில் அளி]