பேச்சு:நிகர ஓட்ட விகிதம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சமன்பாட்டின் தமிழாக்கம் ஏன் வேலை செய்யவில்லை எனப் பரியவில்லை. யாரேனும் திருத்தி உதவிட வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 13:32, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வேறு ஒரு சமன்பாட்டினை செய்ய முயற்சிக்கையிலும் இவ்வாறுதான் நேர்ந்தது. BMP, PNG கோப்புக்களாக ASCII மூலம் மாற்றுகின்றது என நினைக்கின்றேன். இதன் இயங்கு விதத்தினை அறிவது பயன்படும். எனக்கும் தேவையாகவுள்ளது. --Anton (பேச்சு) 14:28, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
en:Help:Math & m:Math மேலோட்டமாக படித்ததில் எதோ வழு இருப்பது போல தெரிந்தது :)--சண்முகம்ப7 (பேச்சு) 16:08, 24 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

<math> அடையாள ஒட்டு ஒருங்குறியை ஏற்பதில்லை. ஏற்கனவே தமிழ் எழுத்துகளைக் கணிதச் சமன்பாடுகளில் பயன்படுத்துவது தொடர்பில் இது தொடர்பில் உரையாடல் நடைபெற்றுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 11:03, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வழு நீக்கப்படும் வரை சமன்பாட்டைக் குறியீடுகளால் தரலாம்.--Kanags \உரையாடுக 11:40, 25 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நிகர_ஓட்ட_விகிதம்&oldid=1218632" இலிருந்து மீள்விக்கப்பட்டது