பேச்சு:நா. முத்துக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உண்மையிலேயே சிறந்த ஒரு கவிஞ்ஞரை இழந்து விட்டோம். அவா் என்ன உடல் நலக்குறைவால் இறந்தாா் என்பதனையும் சோ்த்தால் நன்றாக இருக்கும் (பேச்சு)

பயனர்:Uthayai, கட்டுரையை திருத்தியமைத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:00, 14 ஆகத்து 2016 (UTC)