பேச்சு:நா. கண்ணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் இவர் ஆற்றிய பணிகளை தமிழ் மரபு அறக்கட்டளை பக்கத்துக்கு நகர்த்தலாம். எண்ணற்ற வலைப்பதிவுகள், மடலாடற்குழுக்கள் குறித்த தகவல் கலைக்களஞ்சியத்தில் இடம் பெறத் தேவையா என்று புரியவில்லை. நா. கண்ணன் அவர்களின் profile பக்கம் ஒன்றுக்கு மட்டும் வெளியிணைப்பில் இணைப்பு கொடுக்கலாம். இந்தத் தகவல் அவரது profile பக்கத்தில் இடம்பெற்றிருந்தாலே போதுமானது. கட்டுரையின் பிற பாகங்களையும் சுருக்கி எழுதுவது பொருத்தமாக இருக்கும்--ரவி 10:27, 19 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நா._கண்ணன்&oldid=187264" இலிருந்து மீள்விக்கப்பட்டது