பேச்சு:நாளிதழ் வடிவம்
நாளிதழ்களில் வடிவம் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது பல வெளிநாட்டு இதழ்கள் செலவினை குறைக்கும் நோக்கில் அச்சு வடிவத்தையும், அச்சு வடிவில் அளவையும் குறைத்து வருகின்றன. இந்த நிலையில் நாளிதழின் வடிவ முக்கியத்துவம் கருதி, ஆங்கில விக்கிபீடியாவின் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவரங்கள் பதியப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். மாற்றுக் கருத்து ஏதுமிருப்பின் அதற்கேற்ற வகையில் ஆவன செய்யவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:37, 22 திசம்பர் 2017 (UTC)
பயனர்:பா.ஜம்புலிங்கம் நல்லது ஆங்கிலக் கட்டுரையின் பெயரை கட்டுரையின் முதல் வரியில் அடைப்புக் குறிக்குள் இட்டால், விக்கித்தரவில் இணைக்க வசதியாக இருக்கும் அல்லது நீங்களே இணைத்தாலும் சரி--அருளரசன் (பேச்சு) 14:18, 22 திசம்பர் 2017 (UTC)
வணக்கம், அருளரசன். தலைப்பின் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலக்கட்டுரையின் தலைப்பான Newspaper format என்ற சொற்களைச் சேர்த்துள்ளேன். இது சரியா என்று தெரியவில்லை. இணைப்புடன் (link) சேர்க்க வேண்டுமாயின் அவ்வாறு செய்து உதவிட வேண்டுகிறேன். அடுத்தடுத்து மொழிபெயர்க்கும் கட்டுரைகளில் அந்த உத்தியைப் பயன்படுத்துவேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:12, 26 திசம்பர் 2017 (UTC)--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:12, 26 திசம்பர் 2017 (UTC)