பேச்சு:நார்ட்வின்ட் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கு Operation என்பது தாக்குதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 04:18, 12 நவம்பர் 2010 (UTC)

offensive/attack என்பது "operation" என்பதன் ஒரு பகுதி மட்டுமே. போர் சம்பந்தப்பட்ட "operation” களை “நடவடிக்கை” என்றே வழங்குகிறோம். (குறிப்பெயர் வந்து விட்டால்). குறிப்பெயர் பொதுப்பெயராகாத ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே “முற்றுகை”, “தாக்குதல்”, “திடீர்த் தாக்குதல்”, “படையெடுப்பு” போன்ற பொதுச் சொற்களை பயன்படுத்துவது வழக்கம்.--சோடாபாட்டில் 04:41, 12 நவம்பர் 2010 (UTC)
நன்றி சோடாபாட்டில். ஏற்றுக்கொள்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார்