பேச்சு:நாய்க் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

canidae என்பது குடும்பமென்பதால் கட்டுரைத் தலைப்பை நாய்க் குடும்பம் என மாற்றலாமா?--சிவக்குமார் \பேச்சு 09:02, 18 மே 2012 (UTC)

குடும்பம் என்றே அமைய வேண்டும். பேரினம் என்பது வேறு. குடும்பம் என்பது வேறு. மேலதிக தகவல்களைக் குடும்பம் (உயிரியல்) என்ற கட்டுரையில் பார்க்கலாம். ஆகவே, நாய்க் குடும்பம் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 10:03, 18 மே 2012 (UTC)
நாய்ப் பேரினம் என்னும் வழிமாற்றையும் நீக்க வேண்டும். நீக்கல் வேண்டுகோள் விடுத்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 10:33, 18 மே 2012 (UTC)
நீக்கி விட்டேன், மதனாகரன்.--சிவக்குமார் \பேச்சு 07:58, 19 மே 2012 (UTC)