பேச்சு:நாம் தமிழர் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரையில் கட்சியின் சின்னம் என்பதில் உள்ள சில கருத்துக்கள் நடுநிலைமையோடு இல்லை எனக் கருதுகிறேன். இது சமூக வலைதளங்களில் இருப்பது போல் உள்ளது.உதாரணத்திற்கு

//'இரட்டை மெழுகுவர்த்தி' சின்னம் மறுக்கப்பட்டது.// //ஒரு மாநிலக் கட்சி தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்டச் சின்னமாகப் பெற்றுவிட்டது ௭னக் கூறி மறுத்தார்கள்// // மிகவும் மங்கலானதாகப் பொறித்து இருட்டடிப்பு செய்தார்கள்// //அதற்கான நீதி நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவே இல்லை//  இதற்கு ஆதாரம் கேட்கப்பட்டுள்ளது. ஆதாரம் தரப்படாதபட்சத்தில் இந்தக் கருத்துக்களை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஸ்ரீ (✉) 10:48, 10 மே 2021 (UTC)