பேச்சு:நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


மாற்றம்[தொகு]

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: நான்கு புனித தலங்கள் என பூரி, பத்ரிநாத், துவாரகை, இராமேசுவரம் அழைக்கப்படுவதால் (en:Char Dham) இக்கட்டுரையின் தலைப்பை ”நான்கு புனித சிறுதலங்கள்” என மாற்றலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:36, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]