பேச்சு:நாட்டரசன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாட்டரசன் கோட்டை என்று இரு சொற்களில் இடம் பெற வேண்டுமென நினைக்கிறேன். ஒரு சொல்லில் இடம் பெறுவது தமிழ் முறைக்கு ஒவ்வாது.--பாஹிம் (பேச்சு) 11:15, 11 மார்ச் 2015 (UTC)

கூகுள் தேடலில்

நாட்டரசன்கோட்டை 15,400 முடிவுகள் நாட்டரசன் கோட்டை ஊர் பெயர் சொற்களில் அவ்வட்டார வழக்கு நீடிப்பதே சரி--ஸ்ரீதர் (பேச்சு) 11:56, 12 மார்ச் 2015 (UTC)

நாட்டரசன் கோட்டை என்பதற்கும் 2620 முடிவுகள் வருகின்றன. ஆயினும் கூகுள் தேடலில் வரும் எண்ணிக்கை என்பது சரி எது என்பதற்கோ பொது வழக்கு என்பதற்கோ ஆதாரமாவதில்லை.--பாஹிம் (பேச்சு) 12:40, 12 மார்ச் 2015 (UTC)